ராஜஸ்தான் மாநிலத்தில் ஹீட்டர் வெடித்து சிதறியதில் தந்தை மற்றும் மூன்று மாத கைக்குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேக்ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தீபக் யாதவ் மற்றும் சஞ்சு தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு …