திருச்சி மணப்பாறை பகுதியில் குதிரை பால் ஒரு லிட்டர் ரூ.2500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிறைய மருத்துவ குணம் கொண்டுள்ளதால் குதிரை பாலை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பாலை தொடர்ந்து தற்போது குதிரைப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்த குதிரை பால் மிக மிக அரிதாகதான் கிடைக்கும். இந்தநிலையில், …