fbpx

மருத்துவமையில் உள்ள சின்க் மூலம் மல்டிட்ரக்-எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் கன்ட்ரோலில் (AJIC) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, மருத்துவமையில் உள்ள சின்க் மூலம் மல்டிட்ரக்-எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா பரவுவது உறுதிசெய்யப்பட்டது. அதில் கூறியதாவது, ஜூன் 2016 இல் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது சிறுவனுக்கு …