fbpx

Nipah virus: கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் மஞ்சேரியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த செப்.9-ம் தேதி அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. …