மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பற்றாக்குறையே இந்த நிகழ்விற்கு காரணம் என மருத்துவமனை டீன் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய நாந்தெட்டின் சங்கர்ராவ் …