தீராத காது வலி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம், சென்னையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவொற்றியூரைச் சார்ந்தவர் நந்தினி இவருக்கு 16 வயதில் அபிநயா என்ற மகள் இருந்தார். அபிநயா ராயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயது முதலே …