fbpx

Trump warns: காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை பிற்பகலுக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்காவிட்டால் நரகம் உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இந்த தாக்குதகளால் 47000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். …

Hostage: இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, காசாவில் 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த நான்கு பெண் ராணுவ வீராங்கனைகளை விடுவிப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்தது. கரினா அரீவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய பணயக்கைதிகளே அடுத்ததாக ஹமாஸால் இன்று (25.01.2025) விடுவிக்கப்படவுள்ளனர்.…

Trump: ஜனவரி 20, 2025க்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் பேரழிவு ஏற்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்கள்கிழமை (டிசம்பர் 2) காஸா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு …