சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு www.tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டுவரும் மாவட்ட …