நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த …