fbpx

வட கொரியா அதன் புதிதாக திருத்தப்பட்ட அரசியலமைப்பில் தென் கொரியாவை விரோத நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புகளை வட கொரியா தகர்த்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்ததுள்ளது.

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பதற்றம் நிலவி வருவதை உலகமே அறிந்துள்ளது. இதற்கிடையில், வடகொரியா …