உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு, அகமதாபாத் ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற …