அமெரிக்காவைச் சார்ந்த மனிதரின் பெருங்குடலில் ஈ கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த ஈ அவரது பெருங்குடலில் இருந்து அகற்றப்பட்டு இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த 63 வயது நபருக்கு கோளோனோஸ்கோபி சிகிச்சையின் போது ஈ ஒன்று …