நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் ரகசிய உறவில் ஈடுபட்ட பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
ஜனவரி 2011 இல் ஆளுநரின் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு, 65 வயதான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், குடும்பத்திற்காக 20 வருடங்கள் வேலை செய்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்ணான மில்ட்ரெட் பெய்னாவுடன் ரகசிய உறவில் இருந்ததாக …