fbpx

நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடுகளை கட்டித் தருவார் என ராஜஸ்தான் மாநில அமைச்சர் பாபுலால் கராடி பேசியிருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. அதன்படி, மாநில முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றுள்ளார். இந்தநிலையில், வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான லட்சிய யாத்திரை …