fbpx

Yoga: உலகம் முழுவதும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தியாவைத் தவிர எந்தெந்த நாடுகளில் யோகா செய்கிறார்கள் தெரியுமா? இந்த நாள் கொண்டாட்டம் எப்படி தொடங்கியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சர்வதேச யோகா தினத்தில், உலகம் முழுவதும் யோகாவின் முக்கியத்துவத்தை மக்கள் எடுத்துரைக்கின்றனர். உலகிற்கு யோகா கற்றுக் கொடுத்த …