fbpx

ரயில் டிக்கெட் முன்பதிவு தோல்வியடைந்தாலும் கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் பணம் திரும்ப எப்போது வரும் என்ற சந்தேகம் பயணிகளிடையே உள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், பணம் எப்போது வரும் என்ற சந்தேகம் எழும். இதுகுறித்து மக்களவையில் விளக்கமளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “காத்திருப்புப் பட்டியலில் …