Health tips: ஒரு குடும்பத்தில், உணவு நேரங்கள் என்பது புனிதமானவை. இருப்பினும், இந்தியர்கள் ஆரோக்கியமான அளவு சாப்பிடுகிறார்களா அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறார்களா? என்பது குறித்து கேள்வி எழுகிறது. இன்று ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கிட்டத்தட்ட இன்றியமையாததாக இருக்கும் போது காலை உணவு எப்போதும் வழக்கமான இந்திய உணவின் ஒரு பகுதியாக இல்லை …