ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ, சேதமடைந்தோ இருந்தால் அதை எங்கு மாற்றுவது? எப்படி மாற்றுவது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், இன்னும் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இதனால், பிறரிடம் இருந்து வாங்கக் கூடிய ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ அல்லது ஒட்டப்பட்டோ நம்மிடம் வந்துவிடும். ஆனால், அதை …