Ayushman Bharat: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ், கூறப்பட்ட வயதுக்குட்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடும்ப அடிப்படையில் ரூ.5 லட்சம் …