Gold: இப்போதெல்லாம், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கத்தை முதலீட்டிற்கான சிறந்த தேர்வாக கருதுகின்றனர். ஏனெனில் தங்கம் தற்போது உலகில் உள்ள விலைமதிப்பற்ற உலோகங்களில் ஒன்றாகும். ஆனால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கிலோ தங்கம் எடுக்கப்படுகிறது தெரியுமா? உலகம் முழுவதும் எத்தனை கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது, எத்தனை கிலோ தங்கம் மீதம் உள்ளது …