fbpx

இந்தியாவை ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். முதன்முதலில் வியாபார நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், ஒருகட்டத்தில் பல பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினர். இதனால் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு புதிய சட்டங்களையும், விதிகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். ஆனால் …