fbpx

New Central Cabinet: நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம், எத்தனை மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர், பெண் அமைச்சர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று …