fbpx

Dhoni’s daughter Ziva: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியும், சாக்ஷியும் கடந்த 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ஷிவாவிற்கு 9 வயதாகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். …