fbpx

ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, தற்போது விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ராஜ்கர்சவான் மற்றும் படபாம்போ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 18 பெட்டிகள் தடம் புரண்டதில் 60 ககும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். …