fbpx

‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்’ – கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த இந்த திட்டம் கடந்த 3ம் தேதிம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு டாப் 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, 2024-25 நிதியாண்டில் …