தமிழகத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பலருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் …