ஒரு நபரின் அழகான சிரிப்பிற்கு மஞ்சள் நிற பற்கள் ஒரு தடையாக இருக்கக் கூடும். பற்கள் மஞ்சளாக இருப்பது ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இது அவர்களது தன்னம்பிக்கையை குறைத்து பல வழிகளில் பிரச்சனைகளைத் தருகிறது. பற்களை ஒழுங்காக பராமரிப்பதன் காரணமாகவும் அதனை சரியாக சுத்தம் செய்யாததாலும் மஞ்சள் பற்கள் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்களும் …