ஆதார் மூலம் பணத்தை திருடுவது உள்ளிட்ட மோசடிகளை தவிர்க்க அதன் பயன்பாட்டு வரலாற்றை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் …