Gmail: ஜிமெயிலில் உள்ள பல மின்னஞ்சல்களில் சில மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் . இப்போது, ஜிமெயிலில் உள்ள மெயிலில் இருந்து பயனற்ற அஞ்சலை நீக்குவது எப்படி என்பது ஒவ்வொரு ஜிமெயில் பயனருக்கும் உள்ள பெரிய மற்றும் பொதுவான பிரச்சனையாகும்.
ஒவ்வொரு மின்னஞ்சலையும் ஒவ்வொன்றாக சரிபார்த்து நீக்குவது நேரத்தைச் செலவழிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் செயலாகிறது. அஞ்சல் சேமிப்பிடத்தை …