crowd: உத்தரப் பிரதேசம் ஹத்ராஸின் சிக்கந்தராவ் நகரில் நடைபெற்ற மத நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 122 பேர் உயிரிழந்தனர். 74 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி பலியாகியுள்ள நிலையில், மீண்டும் எழுந்திருக்க முடியாமல் கீழே விழுந்து பல பெண்களும் குழந்தைகளும் இறந்ததாககூறப்படுகிறது . பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் விலா எலும்புகள் …