fbpx

கார் நிறுவனங்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் கார் நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. கார் வாங்க நிறைய சலுகைகள் கிடைப்பதால் வங்கிக் கடன் பெறுவது எளிதாக இருப்பதாலும் சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இதனால் வாகன நெரிசலும் அதிகரித்து விட்டது. சொல்லப்போனால் கார்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் …