நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருந்தது வந்தது பழைய சாதம்தான். ஆரோக்கியமான காலை உணவான பழைய சாதத்தில் அவ்வளவு நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. நாம் இதனை பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பெயரிட்டு அழைக்கிறோம்.
நம்மூர் முதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் எதுவென்று? …