தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு பெயர் போன இவரது இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் திரைப்படத்தலத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூன்று […]

15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியானது ‘தசாவதாரம்’. இந்தப் படத்தில் 10 […]