ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று முதல் 17-ம் தேதி வரை 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஜி-20 உறுப்பினர்கள், நட்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கலாச்சாரத் துறை எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனைகளைப் பற்றி இக்கூட்டம் விவாதிக்க உள்ளது. இந்தியாவின் ஜி-20 தலைமையில் கலாச்சார பணிக்குழு கூட்டங்கள் 4 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. அவை, கலாச்சாரச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, […]

இந்தியாவில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் நீர் ஆதாரங்களின் விரிவான பட்டியலை வழங்குவதோடு, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்தத் தரவுகளையும் சேகரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் விரிவான தரவுகளை […]