ஜபாலியாவின் புறநகரில் உள்ள சஃப்டவாவியில் உள்ள அல்-நஸ்லா பள்ளி, வன்முறையில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தற்காலிக புகலிடமாக செயல்பட்டு வந்தது. காசாவில் இன்று நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜபாலியாவைச் சேர்ந்த நேரில் பார்த்த சாட்சியான சலே அல்-அஸ்வத் கூறுகையில், ”தாக்குதலில் …