fbpx

புகழ்பெற்ற புல்லட் ரயிலை விட மூன்று மடங்கு வேகமான ரயிலில் பயணிப்பது என்பது சாத்தியமா..? சாத்தியம் தான் என்கிறது கனடாவை சேர்ந்த டிரான்ஸ்பாட் என்ற நிறுவனம்.. FluxJet என்ற எலக்ட்ரிக் ரயில் விமானத்தை தயாரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. ஒரு விமானம் மற்றும் ஒரு ரயில் இடையே ஒரு கலப்பின விமானம் என்றும் இந்த விமானம்ல் …