நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றும், பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதன்படி, UCO Bank வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த வங்கியில் FLC counsellors பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் …