fbpx

ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள கல்லாவி அருகே உள்ள மேட்டுதெருவில் வசித்து வந்தவர்கள் தான் சுரேஷ் மற்றும் அம்மு தம்பதிகள். இரு பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகள் இந்த தம்பதியினருக்கு இருந்த நிலையில் குடும்ப பிரச்சனை என் காரணமாக, அம்மு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த …

கிருஷ்ணகிரியைச் சார்ந்த தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சார்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அம்மு என்பவருக்கும் திருமணம் ஆகி இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு …

தாயின் பாசத்தை பறைசாற்றும் மற்றொரு சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தனது மகனை கடித்த பாம்பினை பாட்டிலுக்குள் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரவி இவரது மகன் பூவரசன். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

என்னதான் தவறு செய்பவர்களை அரசாங்கம் தண்டித்தாலும் சமூகத்தில் சுய ஒழுக்கம் என்பது இல்லாத வரையில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் குறையாது என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே …

பலர் திருமணம் ஆகி பல வருடங்கள் சென்ற பின்னரும் குழந்தைகள் இல்லையே என்று மன வருத்தத்துடன் குடும்பம் நடத்தி வருகின்றனர்.மேலும் குழந்தைகள் இருந்தால் போதும் என்று மருத்துவமனைக்கு சென்று லட்ச, லட்சமாக செலவு செய்பவர்களும் உண்டு.

அதோடு லட்சங்களில் செலவு செய்து பார்த்த பின்னரும் மருத்துவம் கைவிட்டாலும், தெய்வம் நமக்கு கை கொடுக்கும் என்று கோவில் …

பெற்ற தாயாக இருந்தாலும் சரி, உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும் சரி, அல்லது தான் பெற்ற மகளாக இருந்தாலும் சரி பெண்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை என்பது எப்போதும் இருக்க வேண்டும்.

ஆண் என்பவன் எப்போதும் பெண் குலத்திற்கு பாதுகாப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர, பெண்ணை அச்சுறுத்தும் ஒரு மிருகமாக இருக்கவே கூடாது.

பெண்ணை …

இப்போதெல்லாம் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி திருமணத்தை தாண்டிய உறவு என்றால் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் திருமணத்தை தாண்டிய உறவில் யாராவது குறுக்கே வந்தால் அவர்களை சர்வ சாதாரணமாக, கொலை செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.

முன்பெல்லாம் திருமணத்தை தாண்டிய உறவு யாருக்காவது இருந்தால் அந்த உறவு வெளியே எங்கே தெரிந்து விடுமோ என்று ஒரு வித பயத்தில் …

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள்(63). இவர் இருசக்கர வாகனத்தின் மூலமாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாத்திரம் வியாபாரியான …

கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஒன்னக்கரை எனும் கிராமத்தில் கூலி தொழிலாளியான சகாதேவன் என்பவர் தனது மனைவி லாவண்யாவுடன் வசித்து வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவன்யாவுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்னரே மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

சம்பவம் நடைபெற்ற நாளில் …