fbpx

Air Force anniversary: இந்திய விமானப்படையின் (IAF) 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லடாக்கில் உள்ள தோயிஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் வரை 7,000 கிமீ நீள கார் பேரணி நடைபெறவுள்ளது.

இந்திய விமானப்படை1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பிரிட்டிஷ் பேரரசின் துணை விமானப்படையாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. தற்போது 92வது ஆண்டு விழா …