Sleep: தூக்கம் தூங்கும் முறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறுபடலாம். குழந்தைகள் மல்லாந்து அல்லது குப்புறப்படுத்து தூங்குவார்கள். பெரியவர்கள் தங்கள் ஒருப்பக்கமாக படுத்து தூங்குவதை வழக்கமாக்கி கொள்கிறார்கள். இந்த ஒவ்வொரு முறை தூக்க நிலைக்கும் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
தூக்க நிலை களில் பக்கவிளைவுகளை அதிகம் கொண்டுள்ளவை குப்புறப்படுத்து …