மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21). இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி …