தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தற்போது …