fbpx

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அதே சமயத்தில் சன் டிவி தொடர்கள்தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம், விஜய் டிவியில் முன்னணியில் இருந்து வரும் பாக்கியலட்சுமி தொடரே முதல் 5 இடத்தில் இருப்பது அரிதாகிவிட்டது போட்டியை சமாளிக்க விஜய் டிவி தொடர்ந்து புது புது தொடர்களை …

நெடுந்தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தெரிவிப்பார்கள் ஆனால் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நெடுந்தொடரும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் மதியம் மற்றும் மாலை சமயங்களில் வெற்றிகரமாக நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இளைஞர்களை கபரும் தொடர்கள் வீட்டுப் …