உலகிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் பழமையான மற்றும் தொன்மையான பல இடங்கள் மற்றும் கோயில்கள் இருந்து வருகின்றன. அவற்றில் பல்வேறு பழமையான இடங்களுக்கும் முன்னோடியாக தோன்றிய மலைக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை கோயில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற பழமையான கோயில்களை விட 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியதுதான் திருவண்ணாமலை கோயில். இந்த மலை தோன்றியது முதலே அங்குள்ள மக்கள் சிறியதாக கோயில் கட்டி வணங்கி […]