பார்வை மற்றும் கேட்புத்திறன் குறைபாடு உடையவர்கள் திரைப்படங்களை அணுகுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளையும் உட்படுத்தும் வகையில், திரைப்படங்களை அணுகுவதற்கான விதிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2024, மார்ச் 15 தேதியிட்ட அலுவலக ஆணையில் வெளியிட்டது. இந்த …