fbpx

பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல தென்னிந்திய நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முதன்முறையாக, ஒரு இசைக்கலைஞராக, பாரதரத்னா விருது பெற்று பெருமை சேர்த்தவர் மதுரைச்சேர்ந்த சண்முகவடிவு சுப்பு லட்சுமி. இவரை திரைத்துறையில் அனைவரும் …