மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நீட் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மணிப்பூர் […]

நீட் தேர்வை ஜுன் மாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இளங்கலை நீட் 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15 அன்று முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு தயாராக குறைந்த நேரம் இருப்பதாகக் கூறி தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு பலர் கோரிக்கை வைத்தனர். மேலும் சில மாணவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஜூன் மாதத்தில் தேர்வை நடத்த வேண்டும் […]

நீட் முதன்நிலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளுடன், முதுகலை நீட் 2022-ம் ஆண்டிற்கான கட்-ஆஃப்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவினர், EWS பிரிவினருக்கு கட் – […]