தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை என்பது பலருக்கும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர். இதற்கு முறையான உடற்பயிற்சி இல்லாததும், சரியான உணவு பழக்கங்கள் இல்லாமல் இருப்பதுமே பெரும் காரணமாக இருக்கிறது.
மேலும் இந்த தொப்பை கொழுப்பை குறைக்க உணவு முறைகளிலும், …