ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் பொருளாதரர சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. பெரும்பாலும் மக்களுக்கு ஓய்வு பெறும்போது வழக்கமான வருமானம் தேவைப்படுகிறது. எனவே ஓய்வு காலத்திலும் வழக்கமான வருமானத்திற்காக, மக்கள் ஏற்கனவே வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.
குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். …