சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். …